தீராக்காதல்
அந்திப்பொழுதில் ஓர்
காதலின் உதயம் !!!!
அண்ணாசாலையில்
மேம்பால தோட்டம்
தூதுரகமே தூதுவந்து
கொடுத்ததே காதல் விசா
ஆழியும் அழியலாம்
நாம் கொண்டோமே
தீராக்காதல் !!!
அந்திப்பொழுதில் ஓர்
காதலின் உதயம் !!!!
அண்ணாசாலையில்
மேம்பால தோட்டம்
தூதுரகமே தூதுவந்து
கொடுத்ததே காதல் விசா
ஆழியும் அழியலாம்
நாம் கொண்டோமே
தீராக்காதல் !!!