சேர்த்தவர் : அன்பரசு s, 6-May-14, 12:33 pm
Close (X)

ஆறுகளை காப்பாற்றும் சட்டம்

சென்னையில் நல்ல ஆறுகள் சாக்கடையாகி பொய் விட்டது. இதே நிலைமை தமிழகம் முள்ளுக இருக்கும் சிற்றாறுகளுக்கும் - நதிகளுக்கும் வந்துள்ளது. உதரணத்திற்கு தென் பெண்ணை ஆறு கருநாடக மாநில வழியாக கிருஷ்ணகிரி வருகிறது. அந்த ஆறு மழை நீர் வடிகாலாக இல்லாமல் - பெங்களூரு மக்களின் கழிவு நீர் வடிகாலாக வந்து கிருஷ்ணகிரி KRP நீர் தேக்கத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் பாய்ச்சலுக்கு செல்கிறது. இந்த அவலம் பங்கலொர்ரில் மட்டும் அல்ல - நமது ஊர்களிலும் நடக்கிறது. உதரணமாக காவிரியை ஈரோட்டில் சாய கழிவுகள் மூலம் கெடுக்கிறார்கள்.

மாசு கட்டுப்பட்டு துறை என்று ஒன்று உள்ளது - அந்த துறை தன்னை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே சட்டங்களை காட்டி பூச்சாண்டி காட்டுவதோடு சரி.

எனவே அரசு - மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்டத்தை வலுவாக்கி - நதி மற்றும் ஆறுகளின் கற்பை படுக்க வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 9 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

ஆறுகளை காப்பாற்றும் சட்டம் மனு | Petition at Eluthu.com



பிரபலமான எண்ணங்கள்

மேலே