அன்பரசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்பரசு |
இடம் | : சென்னை (ஆனால் காவேரிபட்டி |
பிறந்த தேதி | : 09-Aug-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 13 |
நான் ஒரு பொறியாளன் - அவ்வபோது சமத்துவவாதி என நம்பபடுபவன். நடுநிலையாளன் ஆக முயற்சிப்பவன். அறம் சிறக்க புறம் தேடும் மனிதன்.
கழுத்துவரை குடித்து இருந்தாலும் - தள்ளாடாமல் நிற்கிறது.
# சரக்கு பாட்டில்
விட்டுகொடுக்கும் எண்ணம் சாலையில் யாருக்குமே இல்லை. நான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த போது தவறி சாலையில் வரும் வாகனங்களை கவனிக்காமல் சாலையை கடக்க நேரிட்டது - தொடர்ந்து பல வாகனங்கள் வருவதை நான் உணர்ந்தவுடன் பின் வாங்கிவிட்டேன். ஆனால் சாலையில் சென்ற எல்லா வாகனங்களும் நின்றுவிட்டன. அவற்றை போக சொல்லி நான் சொன்ன போதும் - முதலில் என்னை சாலையை கடக்க சொல்லி காத்திருந்துவிட்டு - புன்னகையோடு புறப்பட்டு சென்றார்கள்.
இது இந்தியாவில் நடக்க நூற்றாண்டுக்கு மேல் ஆகும் எனவே நினைக்கிறேன்.
மேலும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றும் பல நல்லவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். என்றைக்கு முடியுமோ அன்றைக்கு செயல் பட
தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் 5 HP அளவு கொடுக்கபடுகிறது. இந்த மின்சாரம் பெருமளவு உபயோகிப்போர் - பெரு நில முதலாளிகளே!! அவர்கள் 10 ஏக்கர் 50 ஏக்கர்... ஏன் 100 ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்து இருக்கிறார்கள். மக்கள் வரி பணத்தில் இலவசமாக 24 மணி நேரமும் நீர் பாசனம் பெறுகின்றனர். எனவே 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருப்போருக்கு அரசாங்கம் இலவச மின்சாரம் தருவதை நிறுத்த வேண்டும்.இதனால் அரசாங்கத்திற்கு பெரும் சுமை குறையும். சிறு விவசாயிகள் மேலும் பலனடைவர்.
# இங்கே மறைக்க நினைக்கும் விஷயம்: எனக்கு 4 ஏக்கர் மட்டும்தான் நிலம் இருப்பதால் - இதை உடனே அமல் படுத்த வேண்டுகிறேன்.

சென்னையில் நல்ல ஆறுகள் சாக்கடையாகி பொய் விட்டது. இதே நிலைமை தமிழகம் முள்ளுக இருக்கும் சிற்றாறுகளுக்கும் - நதிகளுக்கும் வந்துள்ளது. உதரணத்திற்கு தென் பெண்ணை ஆறு கருநாடக மாநில வழியாக கிருஷ்ணகிரி வருகிறது. அந்த ஆறு மழை நீர் வடிகாலாக இல்லாமல் - பெங்களூரு மக்களின் கழிவு நீர் வடிகாலாக வந்து கிருஷ்ணகிரி KRP நீர் தேக்கத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் பாய்ச்சலுக்கு செல்கிறது. இந்த அவலம் பங்கலொர்ரில் மட்டும் அல்ல - நமது ஊர்களிலும் நடக்கிறது. உதரணமாக காவிரியை ஈரோட்டில் சாய கழிவுகள் மூலம் கெடுக்கிறார்கள்.
மாசு கட்டுப்பட்டு துறை என்று ஒன்று உள்ளது - அந்த துறை தன்னை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே சட்டங்களை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவருக்கும் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்கப்பியனுக்கும் தெரியுமா? அவர்களின் பனைஓலை படைப்பு PDF ஆக பதிவிறக்கம் செய்யாலாம் என....
நான் கல்லூரியில் பொறியியல் படித்துகொண்டு இருந்தேன். பொதுவாக இயந்திரவியல் படிக்கும் எனக்கு கணிப்பொறி மீது ஆர்வம் குறைவு - ஆர்வம் குறைவு என்பதை விட கணிப்பொறியை உபயோகபடுத்தும் வாய்ப்பு குறைவு என்பதே நிஜம்.
இந்த சூழ்நிலையில் நான் C language பிரக்டிகல் பல்கலைகழக தேர்வு - நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தும் - ப்ரோக்ராம் மனசுல நிற்காத காரணத்தினால் பிட் அடிக்க - பிட் ரெடி பண்ணி யாருக்கும் தெரியாம பிட் அடிச்சு முடிச்சிட்டேன். ஆனாலும் அந்த ப்ரோக்ராம் ரன் ஆகல.
எங்க கம்ப்யூட்டர் லேப்ல இருந்த வாத்தியாருக்கு - நான் ப்ரோக்ராம் எழுதுனதுல சந்தோசம் - ஆனா அது ரன் ஆகலன்னு வருத்தம் - (அவருக்கு தெரியாது