அன்பரசு- கருத்துகள்
அன்பரசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
முள்ளுக = முழுக்க ; பங்கலொர்ரில் = பெங்களூரில்; படுக்க = பாதுகாக்க. :(
நிச்சயம் இந்த தவறு உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது. # மேலும் பிழை திருத்தாமல் பதிவிட்டமைக்கு வாசகர் மன்னிக்கவும். பிழை திருத்த முயற்சி செய்தேன் - அனால் மனுவை பிழை திருத்த முடியாதென செய்தி கிடைக்க பெற்றேன். பிழையை பொருத்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் :)
நன்றி - புரிந்து கொண்டமைக்கும் - வழி மொழிந்தமைக்கும்.
நன்றி - ஆனால் அதற்கெல்லாம் ஒரு புரட்சி எண்ணம் கொண்ட அரசியல் தலைவர் வரவேண்டும் - அப்படி சட்டம் இயற்றும் போது பெரும் செல்வந்தர்களின் மிரட்டலில் இருந்தும் அது போன்ற தலைவர்களை பாதுகாக்க வேண்டும்.
நிஜம் தான் - கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத சில நிகழ்வுகளை அறிவியல் அரங்கேற்றுகிறது.
நன்றி அன்னை வேளாங்கண்ணி
உங்கள் பதிலுக்கு நன்றி - நீங்க எல்லாம் பிட் அடிச்சு இருக்க மாட்டீங்கன்னு நம்பறோம் :)
அடுத்தவர் துன்பத்தை அவர்களின் துன்பமாக சிறிது நேரம் அனுபவிக்க செய்யுங்கள். ஒருவேளை இதே நிலைமை நாளை நமக்கும் வரும் என்பதை மென்மையாக எடுத்து சொல்லுங்கள்.
ரத்தம் தேவைபடுபர்களின் நிலைமை சூழ்நிலை - அவசரம் - ஆகியவற்றை புரிய வையுங்கள்
ஒரு முறை எடுக்கப்படும் ரத்தம் எதனை உயிரை காப்பாற்றுகிறது என்பதை எடுத்து சொல்லுங்கள்
அவர்கள் கொடுத்த ரத்தம் யாரை காப்பாற்றியதோ - அவர்களை ரத்தம் கொடுத்தவருக்கு நன்றி சொல்ல சொல்லுங்கள். (கொடையாளி - பயனாளி இருவரின் நட்பு, கொடையாளியை மன திருப்தி படுத்தும்)
ரத்தம் கொடுப்பது கொடையாளியின் உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெளிவு படுத்துங்கள்.