சேர்த்தவர் :
அன்பரசு
s, 6-May-14, 12:21 pm
மரம் வெட்டுவதை தடை செய்யும் சட்டம்.
சாலையோர மரமாக இருந்தாலும் - காடுகளில் உள்ள மரமாக இருந்தாலும் - வெட்டினால் கொலை குற்றமாக கருதும் சட்டம்.
மரத்தை மனித உயிரோடு பாவிக்க செய்யும் சட்டம்!!!
நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை
8 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)