சேர்த்தவர் : அன்பரசு s, 6-May-14, 12:14 pm
Close (X)

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் - அரசுடமையாக்க வேண்டும்

நடுத்தர வர்க்கம் உழைத்து - சிறுக சிறுக சேர்த்த பணத்தை - ஒரே தவணையில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி மற்றும் தனியார் பொறியியல் மருத்துவ கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இது சாத்தியமில்லை என வாதிடுவோர் கவனத்திற்கு - போக்குவரத்து துறை தனியாரிடம் இருந்து ஒரே நாளில் அரசுடமையாக்க பட்டதை கவனத்தில் கொள்ளவும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 7 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் - அரசுடமையாக்க வேண்டும் மனு | Petition at Eluthu.com



திருக்குறள் - காமத்துப்பால்

மேலே