சேர்த்தவர் : அன்பரசு s, 8-May-14, 5:07 pm
Close (X)

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - தடா

தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் 5 HP அளவு கொடுக்கபடுகிறது. இந்த மின்சாரம் பெருமளவு உபயோகிப்போர் - பெரு நில முதலாளிகளே!! அவர்கள் 10 ஏக்கர் 50 ஏக்கர்... ஏன் 100 ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்து இருக்கிறார்கள். மக்கள் வரி பணத்தில் இலவசமாக 24 மணி நேரமும் நீர் பாசனம் பெறுகின்றனர். எனவே 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருப்போருக்கு அரசாங்கம் இலவச மின்சாரம் தருவதை நிறுத்த வேண்டும்.இதனால் அரசாங்கத்திற்கு பெரும் சுமை குறையும். சிறு விவசாயிகள் மேலும் பலனடைவர்.

# இங்கே மறைக்க நினைக்கும் விஷயம்: எனக்கு 4 ஏக்கர் மட்டும்தான் நிலம் இருப்பதால் - இதை உடனே அமல் படுத்த வேண்டுகிறேன்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 3 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - தடா மனு | Petition at Eluthu.com



மேலே