எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திர தினத்தை எதிர் நோக்கும் இந்த சமயத்தில் உங்களுடன்...

சுதந்திர தினத்தை எதிர் நோக்கும் இந்த சமயத்தில் உங்களுடன் என் மன உணர்வுகளைகொட்டுகிறேன் .

நாம் எல்லோருமே படித்திருப்போம்இந்த சுதந்திரத்தை பெற நம் முன்னோர்கள்
அரும்பாடு பட்டனர் என்று!!!

அந்தசுதந்திரத்தை நாம் முறையாக பயன் படுத்துகின்றோமாஎன்றால் இல்லைஎன்று ஒருமித்த குரலாய் சொல்வோம்.அதை பின்னர் பார்க்கலாம்.

இன்று ITஆதிக்கம் மேலோங்கி இருக்கும் நம் நாடு எங்கு செல்கிறது என்று சற்று ஆராய்ந்தால் .மிக ஆபத்தைநோக்கி செல்கிறோமோ என்று தோன்றுகிறது..

அன்று East India company என்ற பெயரில் வந்து கொஞ்சம்கொஞ்சமாக நாட்டை சூறை ஆடி சென்றனர். இன்று நம்மை IT கூலிகளாய் மாற்றி வைத்து உள்ளனர் விஞ்ஞான வளர்ச்சியால் அவன் அங்கும் நாம்இங்கும் இருக்கிறோம் மற்ற படி எல்லாமே ஒன்றுதான்.

இன்றைய மக்கள் IT இல் வேலை செய்வதைபெருமையாகவும், அவர்களை ஏதோ அவதார புருஷர்களை போலவும் நினைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
என்னசெய்வது காசு தானே உலகைஆள்கிறது.

அமெரிக்கனுக்கும்,வெள்ளைகாரனுக்கும்வேலை
செய்வதுதான் இந்தியனின்கடமை என்றால் நமது பெயர் அடிமை
தானே ????

இது ஒருபக்கம் இருக்க...
retail துறையில் அன்னிய முதலீடுவந்து நம் தெருவோர கடைகளை காலிசெய்யபோகிறது..அதான் East India Company Part II...

இந்நிலைக்கு யார் காரணம்??? ...வெறும் அரசியல்வாதிகள்என்று சொல்லி நழுவ நினைக்காதீர்கள்.....

நம் பேராசைதான் முக்கிய
கா ரணம் எல்லாருக்கும் சீக்கிரம் பெரிய பணக்காரனாக வேண்டும்எதிர்கால த்தை
பற்றியோஎதிர் வரு சமூகத்தை பற்றியோ சிந்திக்க நேரம்இல்லை...

குற்றவாளி நானும் தான் ....நம்மிடம் பரவி கிடக்கும்அந்நியமோகமும் ஒருகாரணம் நம்தெருவில் கீரை விற்கும்பெண்ணிடம்பேரம் பேசும் நாம் KFC,pizza hut laயும்பலஆயிரங்கள் செலவு செய்கிறோம் ....

நமக்கு கிரிக்கெட் ,சினிமா தவிர வேற எதுவும் தெரியாதே???

என்று தணியும்இந்த சுதந்திரதாகம் என்ற காலம் மாறி,,,, என்று தணியும் இந்த அந்நியமோகம் .....?????.

சரி வாங்க எப்படியும் டிவிலஅனுஷ்கா ,அமலா பால் சுதந்திரதினத்தைபற்றி சொல்ல போறங்களாம் ...மிஸ் பண்ணிடாதீங்க ...நமக்கு ஏன் வம்பு ????,

நாள் : 15-Aug-14, 1:52 pm

மேலே