உங்களுக்கு பிடிச்ச நடிகர்?

தளத்துல எந்த கேள்விக்கும் எட்டு பேருக்கு மேல பதில் சொல்றது இல்ல !

இஸ்மாயில் வந்து கேட்டாலும்
அவ்ளோதான் !

"இங்கிலாந்து ராணியே வந்து கேட்டாலும் அவ்ளோதான்யா "
னு நீங்க சொல்றது என் காதுல விழுது!

உங்களுக்கு பிடிச்ச நடிகர்?

இதுக்காவது பதில் சொல்லுங்க !

சிறந்த விடை சொல்றவங்களுக்கு என் சொத்தில் பாதியை தருகிறேன் .

இந்தியப்பெருங்கடல்ல நீல கலர் பகுதி எல்லாம் என்னோடதுதான்.
உங்களுக்கு சொத்தும் கொடுத்து , எவ்ளோ பெரிய மீன்தொட்டிய இலவசமா கொடுக்கறேன் பாருங்க!

எனக்கு ஒரு "ஜே " போட்டுட்டு பதில் சொல்லுங்க .கேட்டவர் : ராம் மூர்த்தி
நாள் : 20-Aug-14, 11:39 am
0


மேலே