ஜேவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜேவி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ஜேவி செய்திகள்
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.
"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.
மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."
ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர
அருமையான கதை. வாழ்த்துக்கள்.. 20-Nov-2024 5:21 pm
இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
கருத்துகள்