சி கே வி கார்த்திக் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சி கே வி கார்த்திக்
இடம்:  Rasipuram
பிறந்த தேதி :  01-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2014
பார்த்தவர்கள்:  181
புள்ளி:  14

என் படைப்புகள்
சி கே வி கார்த்திக் செய்திகள்

மறக்க முயன்றும் முடியாமல்
உயிரற்ற ஓவியமாய்
என் மனதில்
''அவள்''

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Aug-2015 1:53 am
சி கே வி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 9:45 pm

மறக்க முயன்றும் முடியாமல்
உயிரற்ற ஓவியமாய்
என் மனதில்
''அவள்''

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Aug-2015 1:53 am
சி கே வி கார்த்திக் - பிரியங்கா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 3:32 pm

இலவசமாக இசை கச்சேரி
நடத்துகிறது காதில்
கொசுக்கள்

மேலும்

எதார்த்தமான வரிகள்.. 29-Jan-2015 4:39 pm
சி கே வி கார்த்திக் - பிரியங்கா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 3:41 pm

அழகிழந்து ஆபாசமாய்
அணிவகுத்து நிற்கின்றன
இலை உதிர் மரங்கள்

மேலும்

நல்ல சிந்தனை... மிக நன்று... ஆனால் ஆபாசம் என்ற வார்த்தைதான் பொருந்தாமல் இருப்பதாய் தோன்றுகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 30-Jan-2015 2:42 am
உண்மை. மீண்டும் அவை அழகாய் மாறும். 29-Jan-2015 4:38 pm
சி கே வி கார்த்திக் - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 3:36 pm

எழுத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.
எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரிப்போம்.

மேலும்

பெருமாள் முருகன் சிறந்த எழுத்தாளர் . அவர் மீண்டும் எழுத வேண்டும். 29-Jan-2015 4:34 pm
பெருமாள முருகன் இப்போது உலக பிரபலம் ஆகி விட்டார். 24-Jan-2015 8:22 am
தனிப்பட்ட அறிவுரை வந்ததால் விரோதமில்லை என்பதை விளக்கினேன். இதிலும் விவாதம் வேண்டுமா? இப்படி செய்தால் இன்றைய கால கட்டத்திற்கு ப்ரிச்சனை வராது என்பது ஒரு வகை. இதில் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை கோடுகள் விரிவடைய வேண்டும் என்பது ஒரு வகை. வேண்டும் என்றே பகைமையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பவருக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம் இருக்காது. 19-Jan-2015 11:44 am
* நானும் என்ன விரோத மனப்பான்மையிலா எழுதுகிறேன்? ** எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. *** ஆனால் என்ன, தணிக்கையோடு கூடிய திரைப்படம் வேண்டுமென்கிறேன் நான்; சிலர் தணிக்கையே கூடாது என்கின்றனர். இங்கேதான் நான் மாறுபடுகிறேன். எழுத்தாளன் தன் எழுத்தைத் தானே தணிக்கை செய்துகொள்ள வேண்டும். **** ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில், ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரைத் தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தி, அத் தாழ்ந்த சாதிப் பெண்கள் இடுப்பிற்கு மேல் துணியே அணியக் கூடாது என்று கட்டளையும் இட்டுப், பார்த்துக் கேவலப்படுத்தி இரசித்தனர். இந்தச் சரித்திர உண்மையை ஓர் எழுத்தாளன், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே படிக்கும் கட்டுரையில் சற்று விஸ்தாரமாக எழுதினால் எதிர்ப்பு வராது. ஆனால், வெகுஜனங்கள் படிக்கும் நாவலிலோ, கதையிலோ, இன்ன ஊரில், இந்தக் காலத்தில் இந்த ஜாதியினர், இந்த ஜாதியினரை, இப்படிக் கேவலப்படுத்தினர் என்று குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குனிந்தால் கோளம் தெரிந்தது; நிமிர்ந்தால் நெஞ்சம் தெரிந்தது என்று தனது கை வண்ணத்தையும் சேர்த்துக் காட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரத்தம் கொதிக்குமா, கொதிக்காதா? இப்படிப்பட்ட கருத்தை சாமான்ய மக்கள் முன் சொல்லும் போது நாசூக்காக நாகரீகமாகச் சொல்ல வேண்டும் எழுத்தாளன். இதுதான் என் கருத்து. இதைப் புரிந்து கொள்ளாமல், இதைச் சொல்லக் கூடாதா, எழுத்தாளனின் சுதந்திரத்தையே பறிககிறாயா என்றால், நான் என்ன சொல்வது? ... 18-Jan-2015 8:44 pm
சி கே வி கார்த்திக் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்

சி கே வி கார்த்திக் - Sikkandar Fathima M A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 10:53 pm

வயிற்றில் சுமந்த உன் தாயும்
இறக்கிவிட்டாள் உன்னை பத்து மாதத்தில்,

ஆனால் ,
அன்று உன்னை மனதில் நிரப்பிய நானோ
உன்னை இறக்கவும் முடியாமல்
நான் இறக்கவும் முடியாமல் தவிக்கின்றேன் !!!

மேலும்

நன்றி தோழர்களே !!! 31-Jan-2015 8:19 pm
நன்று 22-Jan-2015 9:44 am
அருமை . திருமணம் ஆனால் இறக்கி விட்டு விடுவீர்கள் 22-Jan-2015 12:08 am
சி கே வி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 10:57 am

கருவாச்சி காவியம் எழுதத் தோன்றிய
வைரமுத்துக்கு
கருவாட்டு கந்தன்
எழுத தோன்றவில்லை.
புதினத்தில் கூடவா பெண்ணுக்கு முன்னுரிமை...?

மேலும்

ஹா ஹா ,,... அருமை... 10-Oct-2014 4:38 pm
சி கே வி கார்த்திக் - சி கே வி கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 11:35 am

இயற்கை சீற்றகளால்
இந்த உலகம்
அழிந்து போக வேண்டும் .

மீண்டும்
மறு உலகம்
உருவாகுதல் வேண்டும்.

அந்த உலகத்திலாவது
''வறுமை''
என்ற வார்த்தை
முழுவதுமாக
மறைந்து
மறந்து போக வேண்டும்

அப்போது தான்
இயற்கை வளங்களை
பாதுகாத்து
இந்தியாவை
இயற்கையான நாடாக
நிறுத்த முடியும்..

மேலும்

நல்ல வேண்டுகோள்!!! 27-Mar-2014 8:13 am
சி கே வி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 12:03 pm

சங்கீதம் பாடாமலே
நடனமாடுகிறது..
''என்னவள் உதடு''

மேலும்

சி கே வி கார்த்திக் - சி கே வி கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 12:37 pm

அடே நண்பா.
உன் காதல்
உண்மைதான்
நான் ஏற்றுக் கொள்கிறேன்..

பிறகு
எதற்கு உன்
உயிரை துறந்தாய்.

நாம் தேச நாட்டில்
உன் காதலும்
இடம் பிடிப்பதற்க.

அப்படி என்றால்
உன்னோடு சேர்த்து
உன் காதலியும் அல்லவா
மடிந்து போயிருக்க வேண்டும்

உலக காதலர்கள்
வரிசையில் வாழ
முடியாதவனே.

வாழ்க்கை வாழத்தெரியாமல்
நம்பிக்கை இழந்தவனே.

நீ இறந்து
போவதற்க
இவ்வளவு காயங்களையும்
தாங்கி கொண்டார்கள்
உன் நண்பர்கள்.

நன்றாக
தெரிந்துக்கொள்.

இனி உன் வாழ்க்கை
கல்லறையோடு தான்
அனால்.

உன் காதல்
தேவதை வாழ்க்கை....

மேலும்

சி கே வி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 11:50 am

விவசாயி தன்
வியர்வைத் துளி
சிந்தி செய்த
வேலைகள் அனைத்தும்
சாதாரண
வேலையாகவே தென்படுகிறது.

மேற்பார்வையாளர் கண்களுக்கு..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே