அழகிய காதல்

வயிற்றில் சுமந்த உன் தாயும்
இறக்கிவிட்டாள் உன்னை பத்து மாதத்தில்,

ஆனால் ,
அன்று உன்னை மனதில் நிரப்பிய நானோ
உன்னை இறக்கவும் முடியாமல்
நான் இறக்கவும் முடியாமல் தவிக்கின்றேன் !!!

எழுதியவர் : (21-Jan-15, 10:53 pm)
சேர்த்தது : Sikkandar Fathima M A
Tanglish : alakiya kaadhal
பார்வை : 98

மேலே