வருத்தம்

உடலை பலருக்கு விற்று வாழ்பவள் விபச்சாரி என்றால் ,
மனதை பலருக்கு விற்று ஏமாற்றி வாழும் மானுடனுக்கும்
விபச்சாரி என்று தானே பெயர் !!!

அது பிறர் சுகத்திற்காக தன்னை தானே வருத்திகொள்வது,
இதுவோ தன் சுகத்திற்காக பிறரை வருத்தி உயிரோடு கொள்வது !!!

எழுதியவர் : (21-Jan-15, 10:36 pm)
Tanglish : varuththam
பார்வை : 87

மேலே