என்னவளே
என்னவளே!
வண்ண வண்ண தோகையிலே
விண் பூத்த மதியை போல்
கட்டழகு கண்களினால் என்னை
கொன்றவள் முகம் மறைத்த என்னவளே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என்னவளே!
வண்ண வண்ண தோகையிலே
விண் பூத்த மதியை போல்
கட்டழகு கண்களினால் என்னை
கொன்றவள் முகம் மறைத்த என்னவளே!