முன்னுரிமை

கருவாச்சி காவியம் எழுதத் தோன்றிய
வைரமுத்துக்கு
கருவாட்டு கந்தன்
எழுத தோன்றவில்லை.
புதினத்தில் கூடவா பெண்ணுக்கு முன்னுரிமை...?

எழுதியவர் : முன்னுரிமை (10-Oct-14, 10:57 am)
பார்வை : 156

மேலே