பிரியங்கா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரியங்கா |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 19 |
தமிழ் என் உயிர் மூச்சு
எத்தனை காலம் தான்
வாழப்போகிறேன்.
வாழ்ந்தாலும் காயம்
மறைவதில்லை.
வீழ்ந்தாலும் வலிகள்
குறைவதில்லை.
மறு பிறவியிலும் தொடரும்.
உன் நினைவுகளோடு...
எதற்காக எழுதுகிறீர்கள் ?
1 . பெயர் புகழ் பெறுவதற்காக
2 .திரையில் பாடலாசிரியர் கதாசிரியர் ஆகலாம் என்பதற்காக
3 . பொழுது போக்கிற்காக அல்லது ஆத்ம திருப்திக்காக
4 . புதுக் கவிதை எல்லோரும் எழுதலாம் என்பதாலா ?
5 . கவிதை கதை கட்டுரை மூலம் சமூகத்தை மாற்றிவிட முடியுமா ?
6 . சொடுக்கிப் பார்த்தல் மட்டும் போதுமா கருத்தைப் பதிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?
7 . பொது வாசகர்கள் இல்லாத இணையம் மூலம் இலக்கிய அங்கீகாரம் பெறுவது சாத்தியமா ?
-----கவின் சாரலன்
எத்தனை காலம் தான்
வாழப்போகிறேன்.
வாழ்ந்தாலும் காயம்
மறைவதில்லை.
வீழ்ந்தாலும் வலிகள்
குறைவதில்லை.
மறு பிறவியிலும் தொடரும்.
உன் நினைவுகளோடு...
அன்பால் உன்னை சுமந்து,
உயிரை பணையம் வைத்து,
உன்னை ஈன்ற அன்னைக்கு,
நீ தரும் அன்பு பரிசு
முதியோர் இல்லமா?
முப்பொழுதும் முகம்
மலர வைக்கும் உன்
அன்பு இல்லமா?
சிந்தனை துளிகளை தட்டுங்கள்...
அளவுக் கடந்த அலை கடலே அன்பு... அடுத்தவரிடமிருந்து பெறமுடியாத ஒன்று பாசம்... உயிர் பிரிந்தாலும் இறுதி வரை தொடர்வது உறவு...
மாணவர்களின் அறிவுக்கும்(knowledge) மதிப்பெண்-க்கும்(mark) ஏதேனும் சம்பந்தம் இருக்கா?
கல்வி நிலையங்களில் மாணவர்களை மதிப்பெண்ணை வைத்து பிரிக்கிறார்களே அது சரியா?
இலவசமாக இசை கச்சேரி
நடத்துகிறது காதில்
கொசுக்கள்