திரு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திரு
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2014
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  14

என் படைப்புகள்
திரு செய்திகள்
திரு - திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2017 7:30 am

****************************
பொங்கி எழு தோழா!!!!!
****************************
பொங்கி எழு தோழா
புயலாய் மாறி வாடா

இழந்ததை மீட்ப்போம் தோழா
இருப்பதை காப்போம் வாடா

தமிழ் இனத்தைக் காக்க வாடா
தமிழ்நாட்டைக் காக்க வாடா

உன் இனத்தை அழித்திடவே
உருவாகுது சதி திட்டமே

அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ......

இன்னும் எத்தனையோ?

விளைநிலங்கள் வீணாய்ப் போகும்
விவசாயம் அழிந்தேப் போகும்

சோற்றுக்கு கையேந்த வேணும்
சோகங்கள் நிகழும் அன்றாடும்

உயிரினங்கள் மடிந்தேப் போகும்
தமிழ்நாடே சுடுகாடாய் மாறும்

எத்தனையோ சதிகள் இந்த மண்ணிலே

ஒற்றுமையே ஆயுதமாய் நம் கையிலே

இளைஞர்களின் சக்தி

மேலும்

நன்றி தோழா 05-Mar-2017 8:41 pm
உம் தமிழின உணர்வு வாழ்க 05-Mar-2017 8:33 pm
திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 7:30 am

****************************
பொங்கி எழு தோழா!!!!!
****************************
பொங்கி எழு தோழா
புயலாய் மாறி வாடா

இழந்ததை மீட்ப்போம் தோழா
இருப்பதை காப்போம் வாடா

தமிழ் இனத்தைக் காக்க வாடா
தமிழ்நாட்டைக் காக்க வாடா

உன் இனத்தை அழித்திடவே
உருவாகுது சதி திட்டமே

அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ......

இன்னும் எத்தனையோ?

விளைநிலங்கள் வீணாய்ப் போகும்
விவசாயம் அழிந்தேப் போகும்

சோற்றுக்கு கையேந்த வேணும்
சோகங்கள் நிகழும் அன்றாடும்

உயிரினங்கள் மடிந்தேப் போகும்
தமிழ்நாடே சுடுகாடாய் மாறும்

எத்தனையோ சதிகள் இந்த மண்ணிலே

ஒற்றுமையே ஆயுதமாய் நம் கையிலே

இளைஞர்களின் சக்தி

மேலும்

நன்றி தோழா 05-Mar-2017 8:41 pm
உம் தமிழின உணர்வு வாழ்க 05-Mar-2017 8:33 pm
திரு - திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2016 10:28 am

பொண்ணுங்க ரொம்ப பாவங்க
என்றைக்கு தீரும் இந்த சோகங்க

காதலும் காமமும் உயிரைக் குடிக்குதே
கழுத்தை பாச கயிறால் இறுக்குதே

மனித வடிவிலே சில மிருகங்கள் அலையுதே
மலரும் பூக்களை கசக்கி எறியுதே

எங்கிருந்தாலும் வாழ்க என்பது தான் காதல்
எனக்கில்லையென்றால் யாருக்குமில்லையென கொல்வதா காதல்

சுயநல பேய்களாய் மக்கள் ஆனதேன்
சொந்தமில்லையேல் காக்க மறுப்பதேன்

நரம்பில்ல நாக்குகள் கண்டதை பேசுது
காக்கும் கரங்கள் கையை விரிக்குது

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது மிருகமே
இது ஆறறிவு கொண்ட மனிதனின் செயலா?

எதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் மக்கள் கூட்டம்
அழிவை நோக்கி செல்லுது நாளும்

மனித

மேலும்

மனித உயிர் விலை மதிப்பு மிக்கது. நம்மால் முடிந்த வரை காப்போம். இயன்றதை செய்வோம் நம் சமூகத்திற்கு 03-Jul-2016 3:38 pm
நாகரிக உலகில் கொலையும் விளம்பரமாகி போகிறது 03-Jul-2016 2:23 pm
வரிகளில் ஓர் வலி. காலம் மாறினாலும் சில மனங்கள் இன்னும் அப்படியே தான். வாழ்த்துக்கள் ..... 03-Jul-2016 2:01 pm
வரிகள் தங்கள் ஆதங்கத்தை செவ்வனவே வெளிப்படுத்துகிறது !!!! 03-Jul-2016 11:12 am
திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2016 10:28 am

பொண்ணுங்க ரொம்ப பாவங்க
என்றைக்கு தீரும் இந்த சோகங்க

காதலும் காமமும் உயிரைக் குடிக்குதே
கழுத்தை பாச கயிறால் இறுக்குதே

மனித வடிவிலே சில மிருகங்கள் அலையுதே
மலரும் பூக்களை கசக்கி எறியுதே

எங்கிருந்தாலும் வாழ்க என்பது தான் காதல்
எனக்கில்லையென்றால் யாருக்குமில்லையென கொல்வதா காதல்

சுயநல பேய்களாய் மக்கள் ஆனதேன்
சொந்தமில்லையேல் காக்க மறுப்பதேன்

நரம்பில்ல நாக்குகள் கண்டதை பேசுது
காக்கும் கரங்கள் கையை விரிக்குது

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது மிருகமே
இது ஆறறிவு கொண்ட மனிதனின் செயலா?

எதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் மக்கள் கூட்டம்
அழிவை நோக்கி செல்லுது நாளும்

மனித

மேலும்

மனித உயிர் விலை மதிப்பு மிக்கது. நம்மால் முடிந்த வரை காப்போம். இயன்றதை செய்வோம் நம் சமூகத்திற்கு 03-Jul-2016 3:38 pm
நாகரிக உலகில் கொலையும் விளம்பரமாகி போகிறது 03-Jul-2016 2:23 pm
வரிகளில் ஓர் வலி. காலம் மாறினாலும் சில மனங்கள் இன்னும் அப்படியே தான். வாழ்த்துக்கள் ..... 03-Jul-2016 2:01 pm
வரிகள் தங்கள் ஆதங்கத்தை செவ்வனவே வெளிப்படுத்துகிறது !!!! 03-Jul-2016 11:12 am
திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 8:40 pm

உன் பார்வையில் தொலைந்து
எனை தேட வேண்டும்

உன் வார்த்தையில் மகிழ்ந்து
சுகம் காண வேண்டும்

உன் நினைவில் கலந்து
உயிர் வாழ வேண்டும்

உன் நிழலில் நடந்து
இளைப்பாற வேண்டும்

உன் தோளில் சாய்ந்து
உலகை மறக்க வேண்டும்

உன் மடியில் கிடந்து
உயிர்ப் போக
வேண்டும்

நீ என் காதலியானால்!!!

மேலும்

அன்பான எண்ணங்களின் முகவரியில் ஒரு காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:30 am
திரு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2016 11:01 pm

என்னை ஏனடி
ஏங்க வைத்தாய்!!!

உன் பின்னே
அலைய வைத்தாய்

கண்களிரண்டில்
காதல்
அம்பை ஏவி விட்டாய்


இதய துடிப்பில்
உன் பெயரை
ஒலிக்க விட்டாய்!!!

இரவெல்லாம்
உன்னை நினைக்க
வைத்தாய்!!!

இனி
என் உலகமும் உயிரும்
நீயாகி விட்டாய்!!!

மேலும்

திரு - திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2016 9:02 pm

உன் பார்வையில்
தொலைந்த நொடிகள்

உன் வருகையில்
மகிழ்ந்த நிமிடங்கள்

உன் வார்த்தைக்காக
ஏங்கிய நாட்கள்

உன் ஓசைக் கேட்டு
திரும்பிய தருணங்கள்

உன் வாசம் பட்டு
மயங்கிய பொழுதுகள்

இன்னும் எத்தனை
எத்தனையோ நினைவுகள்
உன்னுடன்

நினைத்துப் பார்க்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்!!!

மேலும்

நன்றி நண்பா 07-May-2016 10:16 am
நினைவுகளின் உதயத்தில் என்றும் தொடர்கை என்பதே வாஸ்தவம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 6:52 am
திரு - திரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2015 6:34 am

பேசாமல் இருப்பது
மௌனமென்றால்!!!

நீ பேசாமல்
நான் தவிப்பதென்ன?

மேலும்

திரு - திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2015 6:43 am

விலாசம் இருந்தும்
வீதி வீதியாக
அலைகின்றேன்

!
!
!
!
!
!
!
வேலையைத் தேடி !!!!!

மேலும்

நன்றி 06-May-2015 4:12 pm
நன்று நன்று தலைப்பிலும் கவியின் இறுதி அடியிலும் வேலையை தேடி சொற்களில் வல்லெழுத்து மிகுந்து வேலையைத் தேடி என்று எழுதியிருந்தால் நலம். 06-May-2015 7:02 am
திரு - திரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 10:45 pm

வேகத்தோடு
காதல்
வந்தால்

சோகத்தோடு
தான்
வாழ்க்கையாகும்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே