வேகத்தோடு காதல்

வேகத்தோடு
காதல்
வந்தால்

சோகத்தோடு
தான்
வாழ்க்கையாகும்.

எழுதியவர் : (6-Apr-14, 10:45 pm)
சேர்த்தது : திரு
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே