அன்பு அன்னை

அன்பால் உன்னை சுமந்து,
உயிரை பணையம் வைத்து,
உன்னை ஈன்ற அன்னைக்கு,

நீ தரும் அன்பு பரிசு
முதியோர் இல்லமா?

முப்பொழுதும் முகம்
மலர வைக்கும் உன்
அன்பு இல்லமா?

சிந்தனை துளிகளை தட்டுங்கள்...

எழுதியவர் : priyanka (11-Mar-17, 9:40 pm)
சேர்த்தது : பிரியங்கா
Tanglish : anbu annai
பார்வை : 84

மேலே