உன் நினைவில்

எத்தனை காலம் தான்
வாழப்போகிறேன்.
வாழ்ந்தாலும் காயம்
மறைவதில்லை.
வீழ்ந்தாலும் வலிகள்
குறைவதில்லை.
மறு பிறவியிலும் தொடரும்.
உன் நினைவுகளோடு...

எழுதியவர் : priyanka (31-Mar-17, 3:15 pm)
சேர்த்தது : பிரியங்கா
பார்வை : 271

மேலே