தாமரைப் பூக்குளத்தில் தாழம்பூ செண்பகப்பூவும் சேர்த்துவச்சு வாரயிலே கண்ணம்மா
தாமரைப் பூக்குளத்தில் தாழம்பூ வச்சுநீ
பூமிமணக் கச்செண் பகப்பூவும் சேர்த்துவச்சு
மாமனுக்கு கஞ்சிகொண்டு வாரயிலே கண்ணம்மா
பூமலர்பா தம்நோவா தோ
தாமரைப் பூக்குளத்தில் தாழம்பூ வச்சுநீ
பூமிமணக் கச்செண் பகப்பூவும் சேர்த்துவச்சு
மாமனுக்கு கஞ்சிகொண்டு வாரயிலே கண்ணம்மா
பூமலர்பா தம்நோவா தோ