விழிசற்று மூடிநீ மௌனமாய் என்னை நினைத்தாயோ

தென்னை இளம்காற்று தெம்மாங்கு பாடிவந்து
கன்னங் கரியவுன் கூந்தலை தாலாட்ட
மின்னல் விழிசற்று மூடிநீ மௌனமாய்
என்னைநினைத் தாயோ எழில்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-24, 6:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே