பாளையங் கோட்டை சில்லுக் கருப்பட்டி மீனாட்சி
பாளையங் கோட்டையின் சில்லுக் கருப்பட்டி
ஆளை மயக்கும் அழகியே மீனாட்சி
நாளைநா வாரேன்நா நாளைநா வாரேன்னு
நாளுந்தான் ஆச்செத்த னை
பாளையங் கோட்டையின் சில்லுக் கருப்பட்டி
ஆளை மயக்கும் அழகியே மீனாட்சி
நாளைநா வாரேன்நா நாளைநா வாரேன்னு
நாளுந்தான் ஆச்செத்த னை