கள்ளச் சிரிப்பினில் துள்ளிடும் நீரோடையில் நீ

வெள்ளி முளைக்கையிலே வெண்ணிலா போகையிலே
கள்ளச் சிரிப்பினில் துள்ளிடும்நீ ரோடையில்நீ
அள்ளிப் பருகையிலே அன்பாகப் பார்க்கையிலே
துள்ளுதுபார் எம்மன சும்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-24, 10:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே