மலையொன்று பார்க்குது உந்தன் சிலையாகும் எண்ணமோ

கலைந்தாடும் கூந்தலில் கார்முகில் ஆடும்
அலைபாயும் கண்ணில் அசைந்தாடும் மீன்கள்
மலையொன்று பார்க்குது மௌனமாக உந்தன்
சிலையாகும் எண்ணமோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-24, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே