தேவதையே பாலோடு ஏன்போட்டி போடுதுன் வெண்மேனி

பூவோடு பூத்ததோ புன்னகைச் செவ்விதழ்
பூவினின் தேனும் ததும்புதே உன்னிதழில்
பாலோடு ஏன்போட்டி போடுதுன் வெண்மேனி
வேலோடு உன்விழி யும்

----இருவிகற்ப இன்னிசை வெண்பா

பூவோடு பூத்ததோ புன்னகைச் செவ்விதழ்
பூவினின் தேனுமே பூவிதழில் -- தேவதையே
பாலோடு ஏன்போட்டி போடுதுன் வெண்மேனி
வேலோடு உன்விழி யும்

-----இருவிகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-24, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே