ஆல்ப்ஸினில் தேன்நிலவில் காதல்

வெனிஸ்நகர் ஓடத்தில் வெண்ணி லவினில்
பனிபொழியும் காஷ்மீர் பனிச்சாரல் தன்னில்
பனிநிறைந்த ஆல்ப்ஸினில் தேன்நிலவில் காதல்
கனிமறக்கு மாஎன்னன் பே

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-24, 10:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 14

மேலே