சந்திப்பாயா இன்று சொல்

சிந்தித்துக் காந்திருந்தேன் செவ்வந்தி மாலையில்
நிந்தித்தேன் மெல்லவே நீங்கிடும் நீலவானை
அந்தி நிலவும் அதோஆகா யத்தில்பார்
சந்திப்பா யாஇன்று சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-24, 4:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே