அந்திவரும் பொன்னெழில் பாவை

நற்றமிழ் நன்குகற்று நானெ ழுதுவதெல்லாம்
பொற்கிழி பெற்றிட பூங்கொத்து வாங்கிடவா
பொற்சிலையே அந்திவரும் பொன்னெழிற் பாவையுனை
சொற்றமிழால் பாடிடவன் றோ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-24, 11:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே