சிந்தை வெளியெலாம் சிந்து நதியினைப் போல்

சிந்தை வெளியெலாம் சிந்து  நதியினைப்  போல்

அந்திவா னத்தெழில் ஆதவன் பொன்னொளியில்
அந்த விழிகளின் ஆகாய நீலநிறம்
சிந்தை வெளியெலாம் பாய்ந்தோடு கின்றது
சிந்து நதியினைப் போல்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-25, 5:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே