மழலை

மழலை அடி நீ எனக்கு
உன் மடியில் தலை சாய்ந்து
உறங்கும் போது நான் உனக்கு மழழை
கொஞ்சும் தமிழ் பேசி மயக்கும் - மொழி
தெரிந்தவள் நீயே
மழலை அடி நீ எனக்கு
பிஞ்சு விரல் தொட்டும் பேசி மயக்கும் - உன் கண்கள்
பொக்கை வாய் விட்டு சிரிக்கும் - உன் கண்கள்
என்ன காதலுக்கு மொத்தமும் உயிரும் நீயே

எழுதியவர் : niharika (25-Feb-25, 5:46 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : mazhalai
பார்வை : 3

மேலே