நாராயணன் நாமம் மகிமை - நேரிசை ஆசிரியப்பா
நாளும் கோளும் செயலற்று போகும்
நாதன் நாராயணன் பிரமன் தந்தை
நாமம் நாவில் ஏற்றி நித்தம்
நித்தம் மனமுருகி பாடு வார்க்கே