பறிக்காத பூக்கள்

மஞ்சத்தண்ணி ஊத்துற நாள்ள, மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து இளஞ்சிவப்பு கலர்ல மாமன் மேல ஊத்துன தண்ணி கலர்ல வானம் மாற பொழுது சாய்ஞ்சிருச்சு!
கொல்லைல வச்ச கொடிப்பிச்சி மலர்ந்து வாசம் தெருவெல்லாம் பரவிடுச்சு!
ஆனாலும் அத பறிச்சு வச்சு அழகு பாக்க மாமன் பக்கத்துல இல்லாததால பறிக்காம விட்ட பூ சோகத்துல தலை குனிஞ்சு தொங்கிருச்சு

எழுதியவர் : பாண்டி (19-Jan-25, 1:14 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : parikkaadha pookal
பார்வை : 47

மேலே