காதல்

குளிரும் காற்று வருடிச்சென்றது உன் நினைவுகளை!
அந்த நினைவுகள் வந்து திருடிச் சென்றது என் இரவுகளை!

எழுதியவர் : பாண்டி (1-Dec-24, 12:49 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : kaadhal
பார்வை : 70

மேலே