ரோசாப்பூ போல என் ராசாவே நாஇருக்கேன்

ரோசாப்பூ போலஎன் ராசாவே நாஇருக்கேன்
லேசாசில் லுன்னுகாத்து வீசுது பாரு
அடுக்குமல்லி பூவநான் அள்ளிவச்சு வாரேன்
மிடுக்காநீ யும்வாமா மா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-24, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே