சிறுத்த இடையசைக்கும் சிங்காரத் தேரே
குறுக்கு சிறுத்த குறும்புச் சிரிப்பே
நறுக்குன்னு பேசுற நாட்டுப் புறமே
சிறுத்த இடையசைக்கும் சிங்காரத் தேரே
மறக்காம மாலையில் வா
குறுக்கு சிறுத்த குறும்புச் சிரிப்பே
நறுக்குன்னு பேசுற நாட்டுப் புறமே
சிறுத்த இடையசைக்கும் சிங்காரத் தேரே
மறக்காம மாலையில் வா