மறுமுறை பார்க்கத் தூண்டுகிறாய்

குறுநகை செய்யும் இளந்தென்றல்
சிறுயிடை அசையும் பூங்கொடிநீ
பிறைநிலா நெற்றி வெண்திங்கள்
மறுமுறை பார்க்கத் தூண்டுகிறாய்

---விளம் மா காய் வாய்ப்பாடு அமைந்த
வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-24, 11:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே