புத்தகத்தின் பக்கத்தில் தூவினாய்நீ வானவில்லை

எத்தனை கோடுகள் ஏழுநிறத் தில்நெஞ்சில்
அர்த்தமுள்ள புன்னகையின் அந்திவான் தத்துவமோ
வித்தையை எங்குகற்றா யோ
---அர்த்த---ஆசிடை எதுகை