நினைவுகள்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லும் போதே
எந்தன் நினைவுகள்
உந்தன் நெஞ்சத்தில்
நிழல் போல் தொடரும்
நெஞ்சத்து நினைவுகளை
யாராலும் அழித்திட முடியாது
மரணம் மட்டும் விதிவிலக்கு..!!
--கோவை சுபா
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லும் போதே
எந்தன் நினைவுகள்
உந்தன் நெஞ்சத்தில்
நிழல் போல் தொடரும்
நெஞ்சத்து நினைவுகளை
யாராலும் அழித்திட முடியாது
மரணம் மட்டும் விதிவிலக்கு..!!
--கோவை சுபா