ஆ மு ராஜா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆ மு ராஜா
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  16-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2013
பார்த்தவர்கள்:  390
புள்ளி:  68

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே,
நான் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறேன்.
என் குறிக்கோள் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவதாகும்.
எனக்கு தமிழ் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
என் கனவு மற்றும் லட்சியம் என் துறையில் புத்தகங்கள் வெளியிடுவதும் மற்றும் கவிதை,சிறுகதை புத்தகங்கள் வெளியிடுவதாகும்.
என் கவிதைகளை
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.........

என் படைப்புகள்
ஆ மு ராஜா செய்திகள்
ஆ மு ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2017 6:39 pm

🎓 2017-ல் கல்லூரி படிப்பை முடித்த அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன் 🎓

படித்து முடித்து விட்டேன்
நானும் பட்டதாரி ஆகிவிட்டேன்..

படிப்பு முடித்து பத்து நாள் ஆவதற்குள்
பாதி உயிர் போய்விட்டதே..

வேலை வேலை என்று அனைத்து
வேளைகளும் நகர்ந்துவிட்டதே..

உறவுகளின் கேள்விகளுக்கு பதில்
சொல்லமுடியலயே..

அடுத்து எவன் கேள்வி கேட்பான் என்ற
எண்ணத்தில் நேரம் போனதே..

பெற்றோர்கள் அமைதியாக இருக்க
மற்றவர்கள் தொல்லை தாங்கவில்லையே..

நேர்காணலுக்கு நான் போனால்
சிபாரிசு தான் கேட்கிறான்..

எல்லாரும் அனுபவம் கேட்டால்
அனுபவமில்லா நாங்கள் எங்கே போவோம்..

நான் படித்த படிப்பை நம்பி தான்
என் குடு

மேலும்

ஆ மு ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 6:28 pm

பள்ளி காலங்கள் முடிந்து
பல கல்லூரி கனவுகளுடன்
கண் இருந்தும் பிம்பமறிய
குழந்தைப் போல் முகமறிய
ஆரம்பகால கல்லூரி நாட்களில்
விழிகளாய் அமைந்தது நட்பு....

தனிமையில் சில நாட்கள் நகர
பின் கைக் கோர்த்துக் கொண்டு
உலகை சுற்றிக் காட்டி-வெளி
உலகை பற்றி அறிய செய்தது நட்பு....

பல வேறுபாடுகள் கொண்டிருந்தும்-அரை
நொடியில் அன்பைப் பகிர்ந்து கொண்டு
நண்பர்களாக உயிரில் கலந்தோம்....

நண்பனின் இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டு உறவுகளே
போற்றும் உன்னதமான உறவானோம்....

ஒரு தாய் பிள்ளைகளைப் போல்
ஒன்றிணைந்து மதிய உணவை பகிர்ந்து
உண்பதன் மூலம் மரத்தடியையும்
அறுசுவை உணவகமாக மாற்றினோம்.

மேலும்

ஆ மு ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 3:18 pm

தடையை மீறிட்டோம்டா....
ஜல்லிக்கட்டு நடத்திடோம்டா....
காளையன் வாடிவாசல் வழியாக வந்துடான்டா....
தமிழனும் திமில கட்டி அணைச்சுடான்டா....
இனிமேல் உங்களால் எங்களை தடுக்கமுடியாதுடா....
தமிழனை எதிர்க்க இனி எவன்டா....
தோற்றாலும் ஜெய்த்தாலும் தமிழன் தமிழன் தான்டா....
எங்க கலாச்சார விளையாட்டை தடுக்க நீங்க யாருடா....

#We_Do_Jallikattu🐂🐂🐂

அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

- ஆ.மு.ராஜா

மேலும்

ஆ மு ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2016 6:37 am

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு அதுதான்டா
எங்க மரபுவழி வீரவிளையாட்டு...

வாடிவாசல்கிட்ட வந்து நின்னுப்பாரு
காளையன் வெளியவரும் அழகப்பாரு...

காளையன் காத்திருக்கான் தை மாசத்திற்காக
தமிழனும் காத்திருக்கான் திமில கட்டியணைக்க
தடைய நீக்கிட்டு பாரு எங்க தமிழன் வீரத்த...

காளைய நாங்க மாடா நினைக்கல
உறவா நினைச்சுதான் உயிரா வளக்கறோம்
ஒருநாள் வீரவிளையாட்டுகாக தான்
வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கறோம்...

நீதிய மதிச்சா ஏறி மிதிப்பிங்க
ஜல்லிக்கட்ட நிறுத்தி காளைய அழிப்பிங்க
விவசாயிய அடிமையாக்கி நிலத்தை பறிப்பிங்க
விவசாய நிலத்தில் தொழிற்சாலை அமைப்பிங்க
எதிர்த்து கேட்டா உயிர எடுப்பிங்க...

எட்டு வரு

மேலும்

ஆ மு ராஜா - ஆ மு ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 10:07 pm

மனம் என்னும் ஆலையிலே...
பாரமான பல கவலைகளே...
அதனை நகர்த்தவும் முடியலயே...
விழிகளில் கண்ணீர் மழைகளே...
அவையும் வெளிவர மறுக்கிறதே...
வாழ்கையோ இருளாய் சூழ்ந்துள்ளதே...
இருளையும் போக்க முடியலயே...


ஆ.மு.ராஜா

மேலும்

நன்றி சகோ.. 30-Dec-2016 6:26 am
காலத்தின் பிடியில் மனிதனின் வாழ்க்கை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:46 am
ஆ மு ராஜா - ஆ மு ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2016 11:21 pm

ஒரு தாயின் கருவில் பிறக்கவில்லையே..
கல்வி தாயின் கருவில் ஒன்றாய் மீண்டும் பிறந்தோமே..
நட்பென்ற வானில் சுதந்திர பறவைகளாய் பறந்தோமே..
இருள் சூழ்ந்து பிரிக்க நினைத்த நேரத்தில் இருளையும் தோற்கடித்து ஒன்றாய் பறந்து காட்டினோமே..
நட்புக்கு இலக்கணம் நாம் ஒன்று படைப்போமே..
பிறர் போற்றும் நண்பர்களாய் வாழ்ந்து காட்டுவோமே..

-ஆ.மு.ராஜா

மேலும்

மிக்க நன்றி.... 23-Aug-2016 6:18 am
நட்பு என்பது உடலின் ஓர் அங்கம் 17-Jul-2016 6:30 am
ஆ மு ராஜா - ஆ மு ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2016 9:03 pm

நான் நானாக இல்லையே..
என் மனம் என்னிடம் இல்லையே..
என்னை நானே தொலைத்து விட்டேனே.. உயிர் உள்ள சடலமாய் உலா வருகிறேனே..
தொலைத்த என்னை தேட மனமில்லையே..
தேடாமல் வாழவும் முடியலயே..
அதனாலே உயிரையும் விட துணிந்துவிட்டேனே..

- ஆ.மு.ராஜா

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே.. 16-Jul-2016 10:45 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே.. 16-Jul-2016 10:44 pm
ஒரு பக்கத்தில் முடிவதில்லை. ஒவ்வொரு விதமான பக்கங்கள் நிறைந்ததே வாழ்க்கைப் பயணம் வாழ்த்துக்கள்.... 16-Jul-2016 7:36 am
சுமையும் சுகமும் நிறைந்த இனிமை பயணம் kaathal 16-Jul-2016 12:56 am
ஆ மு ராஜா - சூரிய காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2016 8:34 pm

தாயன்பு

பற்றி எரியும்
காட்டில்
பறக்க முடிந்தும்
குஞ்சுகளுடன்
இறந்து கிடக்கும்
தாய்பறவை

மேலும்

பாசம் அருமை 10-May-2016 8:34 am
சிறைக்குள் இருக்கும் கைதிகள் போல் பறவையின் சிறகில் தீ இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:30 am
அருமை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 09-May-2016 10:01 pm
ஆ மு ராஜா - காஞ்சி சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2016 1:47 pm

உன்னை
நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஆயிரம் கற்பனைகள்
உன்னை சேரும் நாளை எண்ணி.

மேலும்

நன்றி உறவுகளே 27-Jan-2016 4:40 pm
கற்பனையில் தான் வாழ்வும் தங்கி உள்ளது 26-Jan-2016 8:05 pm
அழகிய வரிகள். 26-Jan-2016 4:22 pm
கார்த்திகா பாஸ்கரன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Jan-2016 2:24 pm

நீ நகம் கடிக்கும் அழகில்
நான் வெட்கப்பட்டேன் .....
---------------
குளத்திற்கு தெரியவில்லை
குளிக்கும் நீ ஓர் தாமரை என்று.....
-------------

கண்கள் வடிக்கிறது கண்ணீர்
உன் கண்னங்களை தொட .....
-------------
வரம் கேட்பேன்
நான் சுவாசிக்கும் காற்று
நீ வெளியிடும் காற்றாக
வேண்டும் என்று......
----------
நீ தமிழச்சி என்பதை மறந்தேன்
நான் அறிமுகமாக கை நீட்டிய போது
வணக்கம் வைத்த நீ .....
-----------
திருடனாய் நுழைந்தேன்
நீ தழை வாரிய சீப்பில்
தலை முடி திருட ....
--------------
பிழைக்கமாட்டேன் காதல் நோயில்
சிக்கிய நான் .......

மேலும்

எதைச் சொல்ல மிகவும் அழகு அனைத்தும் காதல் வயப்பட்ட எழுத்துக்கள் நெஞ்சோடு ஏதோ பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:54 pm
வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:50 pm
ம்ம்ம்ம்ம்ம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 4:20 pm
சில இடங்களில் இன்னும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாம். எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் நலம் தழை - தலை தேர்வெழுதுவதை மறந்துவிட்டு எழுதினேன் தேர்வறையில் கவிதை நீ தமிழச்சி என்பதை மறந்தேன் நான் அறிமுகமாக கை நீட்டிய போது வணக்கம் வைத்தபொழுது ... பிழைக்கமாட்டேன் நான் பிடித்து பீடித்திருப்பது காதல் நோய் .. 24-Jan-2016 3:48 pm
ஆ மு ராஜா - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 2:29 pm

        ஏட்டினில் நான் எழுதிடுவேன்

உன் அழகின் பெருமை என்னவென்று பாடிடுவேன்
பூவும் பொட்டும் நிலைத்திடவே
நான் புகழ்ந்திடுவேன்

இங்கு ஆடும் மயில் உனக்கென்ன அழகு
வண்ணமயில் நின்னயே அழகென
நான்  துதித்திடுவேன்

நிலையாத வாழ்வில் உனக்கென்ன தயக்கம்
அள்ளித் தந்திடும் உன் அன்பில்தான்
நான் மயங்கிடுவேன்

காற்றோடு கலந்திடும் சுழலில்என்ன பெருமை
சொற்குழலில்
ஆட்டுவிக்கும்போதுதான்
நான் மிதந்திடுவேன்

உன்னில் சேர்ந்து வாழும் நிழலுக்கென்ன வரம்
என் இதயத்திலே தொடர்ந்திடும் போதுதான்
நான் ஜீவனாகிடுவேன்

மேகத்தோடு அலைந்திடும் ஆடைக்கென்ன இனிமை
என் மேனியில் வந்தது தழுவிடும் போதுதான்
நான் உற

மேலும்

மிக்க நன்றி சர்பான் 25-Jan-2016 1:22 pm
மிக்க நன்றி மகிழ்ச்சி 25-Jan-2016 1:21 pm
மிக்க நன்றி மகிழ்ச்சி 25-Jan-2016 1:20 pm
வண்ணம் கொண்ட உள்ளத்தால் எண்ணம் எனும் சிந்தைகள் தீட்டிய காதல் அழியாமல் என்றும் வாழும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:50 pm
ஆ மு ராஜா - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 2:42 pm

உதடுகள் சொல்ல முடியாத காதலை
சில சமயங்களில்
உணர்வுகள் சொல்லி விடுகிறது...
கண்ணீராக....
அல்லது
கவிதையாக...

மேலும்

உண்மை..... அருமை....... 24-Jan-2016 10:37 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 10:11 pm
வாழ்வில் உணர்ந்த நிதர்சனம் இது 24-Jan-2016 10:11 pm
100% உண்மை..... வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பிரவீன்குமார்

பிரவீன்குமார்

திருவண்ணாமலை
வித்யா

வித்யா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

விஜயநகரி(கன்னியாகுமரி)

இவரை பின்தொடர்பவர்கள் (38)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
சத்யா

சத்யா

ANDAMAN
மேலே