ஜலால் ஹூசைன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜலால் ஹூசைன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  01-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2011
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  77

என்னைப் பற்றி...

மீண்டும் தொடருகிறேன் rnஎன் கவிப் பயணத்தை.....

என் படைப்புகள்
ஜலால் ஹூசைன் செய்திகள்
ஜலால் ஹூசைன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2019 6:03 pm

எனக்கென எதிரிகள் யாரும் இல்லை...
என் மனத்தைத் தவிர...

மேலும்

ஜலால் ஹூசைன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 1:27 pm

அதிகாலையில் அலறியடித்து எழுந்து..
அரை தூக்கத்தில் அன்னம் வடித்து...

அழகாய் உனை அலங்காரமிட்டு...
அழுக்காய் நானும் உனை என் தோளில் இட்டு..

பிழைப்புக்கு சென்றேன்..
தனியாய்...
நெஞ்சிலே நானும் மீசையில்லாத ஓர் ஆண் தான் என்ற எண்ணத்தோடு
உனை சுமந்துக் கொண்டு...

அங்கு

மண் சுமந்து..
செங்கல் சுமந்து...
வயிற்றிலே வறுமை சுமந்து..

நானும் பெற்று வந்த கூலியில்...
என் குழந்தை
உனக்கு
வயிரார உணவு தந்த
அந்த பொழுதினில்
சுகமாகி போகின்றன உனக்காய் நான் சுமந்த சுமைகள் எல்லாம்...

மேலும்

வறுமையிலும், உடல் உழைப்பின் துன்பங்களிலும், தாய் எப்படி தன் குழந்தையின் நலனையே நினைக்கிறாள் என்று வர்ணிக்கும், நெஞ்சைத் தொடும் ஒரு கவிதை! தான் அழுக்காக இருந்தாலும் குழந்தை அழகாக இருக்கவேண்டும் என நினைத்து அலங்காரம் செய்யும் அவளது உள்ளமோ மிக மிக அழகானது! அழகான கவிதை! வாழ்த்துக்கள் ஹுசைன்! 15-Jan-2017 3:09 pm
ஜலால் ஹூசைன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 1:23 pm

கனவில் முதலாய் வந்த நிலா... அவள்
காரீருளை தன் பார்வையாள் வென்ற நிலா... அவள்

பகலிலே நான் கண்ட
தங்க நிலா... அவள்
பைந்தமிழ் மொழி பேசும் பார் நிலா... அவள்

காண்போரை கவர்ந்திழுக்கும் பவுணர்மி நிலா... அவள்
வானத்து கருமேகத்தை கூந்தலாய் வார்த்தெடுத்த நிலா... அவள்

இறைவன் தனைமறந்து படைத்த இரண்டாம் நிலா... அவள்
கண்மூடும்போதெல்லாம் நினைவில் வரும் உலா... அவள்

ஓரிடத்தில் நில்லாது நடைபோடும் ஒய்யார நிலா... அவள்
என் ஓர் உடலில் கலந்த இரண்டாம் உயிர்... அவள்

நிஜத்தில் கனவாய் பல பாவை வந்தபோதும்...
எந்தன்
#நினைவில்லாம்
#நிறைந்திருக்கும்
#என்நிலா
#அவள்

மேலும்

"இறைவன் தனைமறந்து படைத்த இரண்டாம் நிலா!" நல்ல கற்பனை! 15-Jan-2017 3:12 pm
ஜலால் ஹூசைன் - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2016 2:42 pm

உதடுகள் சொல்ல முடியாத காதலை
சில சமயங்களில்
உணர்வுகள் சொல்லி விடுகிறது...
கண்ணீராக....
அல்லது
கவிதையாக...

மேலும்

உண்மை..... அருமை....... 24-Jan-2016 10:37 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 10:11 pm
வாழ்வில் உணர்ந்த நிதர்சனம் இது 24-Jan-2016 10:11 pm
100% உண்மை..... வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:56 pm
ஜலால் ஹூசைன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2016 2:50 pm

தனிமை எனக்கு அளித்த ஒரே சந்தோஷம்...
நான் நினைத்தபடி வாழ்க்கையை கற்பனையில் வாழ வைத்ததுதான்...

மேலும்

உண்மைதான் நிறைவேறாத ஆசைகளும் அடையமுடியாத இலக்குகளும் தனிமை எனும் அரங்கில் தான் நிறைவேற்றப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:51 pm
கற்பனையே இன்றைய அறிவியலின் ஆதாரம் எனினும் தனிமையில் கவனம் தேவை அக்கணம்...... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:43 pm
ஜலால் ஹூசைன் - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2015 10:34 am

எந்தன் முக அழகை கண்டு அவள்
காதல் என்று சொன்னதும்...
எந்தன் முகம் காணும் முன்பே என்னை நேசித்த ஒருத்தியை நினைத்து பார்த்தேன்...
முடிவெடுத்தேன் என் காதலை சொல்ல....
எனது அன்னையிடம்....
I Love You Amma...

மேலும்

அடடா மிக அருமை... தாயின் மகிமை கூறும் படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Sep-2015 1:05 am
நன்றி தோழா... 31-Aug-2015 12:50 pm
உண்மையின் முகங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2015 11:38 am
ஜலால் ஹூசைன் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 6:32 pm

ஸ்மார்ட் சிட்டி திட்டம் நம் நாட்டிற்கு நல்லதா? கேட்டதா?

மேலும்

அரசியல் வியாதிகள் கொள்ளையடிக்க நல்ல வாய்ப்பு. 31-Aug-2015 1:14 pm
மக்கள் இடத்தை ஆக்கிரமிக்காமல் செய்தால் நல்லது 30-Aug-2015 7:46 pm
நல்லது 30-Aug-2015 5:09 pm
ஜலால் ஹூசைன் - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 5:14 pm

தன்னை தோள் தூக்கி கொஞ்சி அணைத்து சந்தோசமாய் முத்தம் தர வேண்டிய தந்தைக்கு....

தான் தலைக்குனிந்து அவர் தலை வருடி கண்ணீருடன் தனது கடைசி முத்தத்தை கொடுக்கிறது..

மதுவால் தந்தையை இழந்த
அந்த சின்னஞ்சிறு மழலை..

‪#‎மது‬ உங்களது உயிரை அழிக்கும்...அதோடு உங்களது குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து...
சிந்திப்போம்.

மேலும்

நன்றி தோழமைகளே 30-Aug-2015 4:58 pm
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தோழரே... 28-Aug-2015 8:35 am
நல்ல சிந்தனை... காலத்திற்கேற்ற அறிவுரை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:42 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:13 pm
ஜலால் ஹூசைன் - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2014 6:32 pm

ஓரக்கண்ணால் நீ பார்த்து ஓராயிரம் கதை பேசினாய்..............
நீ பேசும் பாசை புரியவில்லை..............கண்கள் மட்டுமே தெரிந்தது
"இரண்டெழுத்து கவிதையாய்".....................

மேலும்

நன்றி தோழமைகளே 08-Dec-2014 6:52 pm
அழகு 02-Dec-2014 9:41 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2014 12:35 am
அழகு தோழா.... 30-Nov-2014 11:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (33)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

மேலே