முடிவு

எந்தன் முக அழகை கண்டு அவள்
காதல் என்று சொன்னதும்...
எந்தன் முகம் காணும் முன்பே என்னை நேசித்த ஒருத்தியை நினைத்து பார்த்தேன்...
முடிவெடுத்தேன் என் காதலை சொல்ல....
எனது அன்னையிடம்....
I Love You Amma...

எழுதியவர் : ஹுசைன் (31-Aug-15, 10:34 am)
Tanglish : mudivu
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே