கடைசி முத்தம்

தன்னை தோள் தூக்கி கொஞ்சி அணைத்து சந்தோசமாய் முத்தம் தர வேண்டிய தந்தைக்கு....

தான் தலைக்குனிந்து அவர் தலை வருடி கண்ணீருடன் தனது கடைசி முத்தத்தை கொடுக்கிறது..

மதுவால் தந்தையை இழந்த
அந்த சின்னஞ்சிறு மழலை..

‪#‎மது‬ உங்களது உயிரை அழிக்கும்...அதோடு உங்களது குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து...
சிந்திப்போம்.

எழுதியவர் : ஹுசைன் (27-Aug-15, 5:14 pm)
Tanglish : kadasi mutham
பார்வை : 100

மேலே