வசந்தகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்தகுமார்
இடம்:  நாகர்கோயில்
பிறந்த தேதி :  27-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2015
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என் படைப்புகள்
வசந்தகுமார் செய்திகள்
வசந்தகுமார் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 6:32 pm

ஸ்மார்ட் சிட்டி திட்டம் நம் நாட்டிற்கு நல்லதா? கேட்டதா?

மேலும்

அரசியல் வியாதிகள் கொள்ளையடிக்க நல்ல வாய்ப்பு. 31-Aug-2015 1:14 pm
மக்கள் இடத்தை ஆக்கிரமிக்காமல் செய்தால் நல்லது 30-Aug-2015 7:46 pm
நல்லது 30-Aug-2015 5:09 pm
வசந்தகுமார் - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 2:05 pm

இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தனி ஒருவன்.

இப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவி, நாயகியாக நயன்தாரா, மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் வம்சி கிருஷ்ணா, அரவிந்த் சுவாமி , கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.

மேலும்

தற்பொழுது வெளிவந்த திரைப்படங்களில் தனி ஒருவன் மிகச்சிறந்த திரைப்படம்..!!! உணம்தான் 17-Sep-2015 10:28 pm
தற்பொழுது வெளிவந்த திரைப்படங்களில் தனி ஒருவன் மிகச்சிறந்த திரைப்படம்..!!! 10-Sep-2015 2:53 pm
அதிக குற்றங்கள் புரியும் மிகப்பெரிய 3 குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களில் ஒருவனை அழிப்பதை இலட்சியமாக கொண்டு செயல்படும் தனி ஒருவனாக ஜெயம் ரவி. மூவரில் ஒருவனை தேர்வு செய்ய முயலும் பொழுது அவர்கள் மூவருக்கும் மேலாக ஒருவன் இருப்பதை அறிந்து அவனை (அரவிந்த் சாமி ) தனி ஒருவனாக அழிப்பதே படத்தின் கதைக் கரு ஆகும். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த கொலைகார விஞ்ஞானியாக அரவிந்த் சாமி மிரட்டுகிறார். இடைவேளைக்கு பின் அனைவரையும் இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கிறார் இயக்குனர். 30-Aug-2015 6:29 pm
கருத்துகள்

மேலே