விமர்சனம் - சுயவிவரம்
(Profile)
எழுத்து குழுமம்
இயற்பெயர் | : விமர்சனம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1232 |
புள்ளி | : 0 |
பரிசு பரிசு என்று மாதந்தோறும் அறிவித்துக் கொண்டிருப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு எவர்சில்வர் குண்டானையாவது பரிசு பெற்றவர்களுக்கு அனுப்பி வைத்தால் அறையில் சுடுதண்ணீர் கிடு தண்ணீர் போட்டுக்குடிக்க வசதியாக இருக்கும் ...குண்டான் அதிக பொருட்செலவு என்று தளம் நினைத்தால் சிறிய சைஸ் டம்ளரையாவது அனுப்பி வைக்கலாம் ......!
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., மேகத்தைத் துரத்தியவன்.
உறவினர் ஒருவர் வீட்டில் அடிமையாக இருக்கும் வேலையில்லா பாட்டதாரி இளைஞன் ஒருவன், சமூகத்தால் திருடனாக மாற தூண்டப்படும் கதையையும், அவன் செயலையும் சுவாரஸ்யமாக இந்நூலில் படிக்கலாம்.
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., ஆ..!.
கணினி நிறுவனத்தில் பணிபுரிபவரின் வாழ்க்கை அழகான குடும்பத்துடனும் மிக வசதியுடனும் அமைதியாக இருக்கிறது. அவருக்கு வரும் மனநோயால் அவரும், அக்குடும்பமும் என்ன ஆனது? என்பதை இந்நாவலில் படிக்கலாம்.
இந்திரா செளந்தர்ராஜன் அவர்களால் புனையப்பட்ட நூல்., மனம் ஒரு மர்மதேசம்.
பெண்களின் மனதை புரிவது கடினம் என்று சொல்வார்கள், ஆனால் மனிதர்கள் மனதையும் புரிவதும் கடினம். மனதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்நூலில் படிக்கலாம்.
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., நைலான் கயிறு.
சுஜாதா அவர்கள் படைத்த முதல் நாவல். இந்நூல் அக்காலத்திலேயே சிறந்த புதுமையான எழுத்து நடையையும் அனைவருக்கும் புரியும் படியான வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருந்தது
முதலில் குமுத வார இதழில் தொடர்கதையாக வந்த கதை. பின் நாவலானது. தன்னுடைய முதல் நாவலான, இந்நூலின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார், சுஜாதா.
ஆதலால் காதலன் ஆகிறேன் என்ற தலைப்பில் கவிஞர் மனிகாந்தனின் கவிதைத்தொகுப்பு
இப்படி ஒருவனால் தன காதலியை வருநிக்கமுடியுமா ! என்று என்னை வியக்க வாய்த்த ஒரு கவிதைத் தொகுதி
siriya புத்தகம்தான் படித்துப பார்த்தல் நிச்சயம் அவரவர் காதல் கண்களுக்குத் தெரியும்.
படித்துப் பார்த்துவிட்டு கூறுங்கள் நண்பர்களே ...!!!