ஆதலளால் காதலனாகிரேன்
(Tamil Nool / Book Vimarsanam)
ஆதலளால் காதலனாகிரேன் விமர்சனம். Tamil Books Review
ஆதலால் காதலன் ஆகிறேன் என்ற தலைப்பில் கவிஞர் மனிகாந்தனின் கவிதைத்தொகுப்பு
இப்படி ஒருவனால் தன காதலியை வருநிக்கமுடியுமா ! என்று என்னை வியக்க வாய்த்த ஒரு கவிதைத் தொகுதி
siriya புத்தகம்தான் படித்துப பார்த்தல் நிச்சயம் அவரவர் காதல் கண்களுக்குத் தெரியும்.
படித்துப் பார்த்துவிட்டு கூறுங்கள் நண்பர்களே ...!!!