பபியோலா ஆன்ஸ்.சே - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  பபியோலா ஆன்ஸ்.சே
இடம்:  கரிசல்பட்டி - திண்டுக்கல்
பிறந்த தேதி :  17-Feb-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Aug-2014
பார்த்தவர்கள்:  1663
புள்ளி:  727

என் படைப்புகள்
பபியோலா ஆன்ஸ்.சே செய்திகள்
பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2019 7:23 pm

கவியெழுதக் கைநழுவிய காதல்!
கண்ணிமைத்த நொடி களவுகொண்ட காதல்!
திசைமாற்றிய தென்றல் வழி
திங்களவன் மையல் !
தெருவீதியில் விதியுலாவும்
திங்கள் தொலைத்த நங்கை!
புரியா வரிகள்!
புரிந்திருக்கும் வலிகள்!

மேலும்

பபியோலா ஆன்ஸ்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்

01-Oct-2018 12:02 am

விடை தந்த வினாவெனினும்
விரையாத நினைவுகள்.
தூரம் தந்த புரிதலெனினும்
துயிலாத் துயரங்கள்.
மதுவற்ற கோப்பைக்குள் என்
மயக்கம் நிறைந்த மணித்துளிகள்!

கவியற்றுக் கிறுக்கப்பட்ட என்
பனைஓலைகளின் பழைய
காலங்களுக்குள் சில நொடிப்
பயணங்களின் சாரமாய் இக்
கோப்பைக்குள் குடியிருக்கும்
பருக இயலா மதுவின் மயக்கங்கள்!

வில்லென வளைந்தெனினும்
வார்த்தைகளின் உக்கிரங்கள்.
தீர்ந்துவிட்ட திங்களெனினும்
திகட்டாத இரவுகள்.
மற்றுமொருமுறை மதுவற்ற இக்கோப்பைக்குள்ளான என் மயக்கம் நிறைந்த மந்திர நேரங்கள்!

24-May-2018 4:25 pm

அரிதாரம் பூசி அழகு பார்க்கவில்லை!
மையல் கொண்ட மன்னனுக்காய் மையிட்டுக் கொள்ளவில்லை!
மனம் நிறைய மணப்பூ சூடிக்கொள்ளவில்லை!
மங்கை அவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், உடல் வேறாக! அவன் உயிர் வேராக!! சொப்பனங்களின் அர்த்தமற்ற விடுகதை போல, எண்ணங்களின் முடிச்சுகளுக்குள் மயங்கிக் கிடக்கிறாள்...
உறக்கமற்ற நடுநிசியில் உயிரற்ற உணர்வுகளுக்குள் உறங்கிக் கிடக்கிறாள்...
விடுகதையின் விடையறியா வில்புருவம் அவன் வரவை நோக்கி தவமிருக்க, விடை தெரிந்தால் சிற்றிடையாள் கண் சேர்த்துவிடு என் கனவே!!

பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 7:17 pm

நீயற்ற நானாய் நகர்கிறது
என் அத்துனை நாடிகளும்...
நிழலற்ற தேசமாய் நீள்கிறது
என் அத்துனை தடங்களும்...
நீரற்ற மேகமாய் நீர்த்துப் போனது
என் அத்துனை மழைக்காலமும்...
இறுதியில் நீயற்ற நானாய் நான்!!!

மேலும்

நொடியில் தரிசனம் தருவாய் என்ற நம்பிக்கையில்....நன்றி தோழரே!!! 21-Jan-2018 8:32 pm
மரணத்தின் விளிம்பிலும் உன் மடியில் தவம் கிடக்கின்றது என் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:14 pm
பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 7:22 pm

ஒரு நொடி பிரிவைகூட தராத நீ,
ஒரு திங்கள் நிறைவுற்றும் உன் முகம் காட்ட மறுக்கிறாய்...
நிஜமாய் நேரில் உன்னைக் கண்ட என் கண்கள்,
கனவாய் உன் முகம் காட்டுவாய் எனத் தேடித் தொலைகிறது...
நிழலாய்ப் போனது அனைத்தும்!
நிஜமற்ற நினைவுகள் மட்டும் சொந்தம் எனக்கு!!!

மேலும்

நினைவுகள் தான் சுடுகின்றன தோழரே!!! 21-Jan-2018 8:28 pm
நினைவுகள் தானே உள்ளங்களுக்கு ஆரோக்கியமான பரிசுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:16 pm
பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 7:31 pm

கடந்து போக நினைத்து
இறுதியில் காத்திருக்கிறேன்
உன் முகம் பார்க்க...
கண்ணீர் மட்டும் தான் உன் பரிசு எனில்
கைக்குட்டையோடாவது வந்து செல்...
நீயற்ற நானாய் நான்!!!

மேலும்

கண்மணி முகம் காணலாம் எனில் கல்லறையும் சுகம் தான்!கருத்துக்கு நன்றி தோழரே!!! 21-Jan-2018 8:26 pm
உன் காலடி மண்ணை கொட்டி என் கல்லறையை கட்டிக் கொண்டிருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:17 pm
பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 7:45 pm

எனக்குள் பேசிப் பேசி
எனக்கு நன் மட்டும் போதும்
என்றாகி நிற்கிறேன் ...
இதில் உனக்கான நான் இல்லை,
எனக்கான நான் மட்டும் தான் உனக்கு இலகு!
எனக்குள் என்னைத் தேடிப் பார்க்கிறேன்,
எங்கும் நான் இல்லை...
நேற்று நீயற்ற நானாய் நகர்ந்தது இரவு!
இன்று நானற்ற நானாய் நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு!!!

மேலும்

நன்றி தோழமையே!! 21-Jan-2018 8:24 pm
காரணங்கள் இல்லாமல் நெஞ்சுக்குள் குடி வந்தவள் ஏமாற்றத்தால் மரணத்தின் வேதனையை கற்றுக் கொடுக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:20 pm
பபியோலா ஆன்ஸ்.சே - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2018 7:45 pm

எனக்குள் பேசிப் பேசி
எனக்கு நன் மட்டும் போதும்
என்றாகி நிற்கிறேன் ...
இதில் உனக்கான நான் இல்லை,
எனக்கான நான் மட்டும் தான் உனக்கு இலகு!
எனக்குள் என்னைத் தேடிப் பார்க்கிறேன்,
எங்கும் நான் இல்லை...
நேற்று நீயற்ற நானாய் நகர்ந்தது இரவு!
இன்று நானற்ற நானாய் நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு!!!

மேலும்

நன்றி தோழமையே!! 21-Jan-2018 8:24 pm
காரணங்கள் இல்லாமல் நெஞ்சுக்குள் குடி வந்தவள் ஏமாற்றத்தால் மரணத்தின் வேதனையை கற்றுக் கொடுக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:20 pm
பபியோலா ஆன்ஸ்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2018 7:45 pm

எனக்குள் பேசிப் பேசி
எனக்கு நன் மட்டும் போதும்
என்றாகி நிற்கிறேன் ...
இதில் உனக்கான நான் இல்லை,
எனக்கான நான் மட்டும் தான் உனக்கு இலகு!
எனக்குள் என்னைத் தேடிப் பார்க்கிறேன்,
எங்கும் நான் இல்லை...
நேற்று நீயற்ற நானாய் நகர்ந்தது இரவு!
இன்று நானற்ற நானாய் நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு!!!

மேலும்

நன்றி தோழமையே!! 21-Jan-2018 8:24 pm
காரணங்கள் இல்லாமல் நெஞ்சுக்குள் குடி வந்தவள் ஏமாற்றத்தால் மரணத்தின் வேதனையை கற்றுக் கொடுக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 8:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (88)

வாசு

வாசு

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (88)

Irfan u.s

Irfan u.s

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (88)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே