விதியுலா

கவியெழுதக் கைநழுவிய காதல்!
கண்ணிமைத்த நொடி களவுகொண்ட காதல்!
திசைமாற்றிய தென்றல் வழி
திங்களவன் மையல் !
தெருவீதியில் விதியுலாவும்
திங்கள் தொலைத்த நங்கை!
புரியா வரிகள்!
புரிந்திருக்கும் வலிகள்!

எழுதியவர் : பபியோலா (20-May-19, 7:23 pm)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 89

மேலே