நீயற்ற நான்

நீயற்ற நானாய் நகர்கிறது
என் அத்துனை நாடிகளும்...
நிழலற்ற தேசமாய் நீள்கிறது
என் அத்துனை தடங்களும்...
நீரற்ற மேகமாய் நீர்த்துப் போனது
என் அத்துனை மழைக்காலமும்...
இறுதியில் நீயற்ற நானாய் நான்!!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:17 pm)
Tanglish : neeyatra naan
பார்வை : 79

மேலே