நீயற்ற நான்

எனக்குள் பேசிப் பேசி
எனக்கு நன் மட்டும் போதும்
என்றாகி நிற்கிறேன் ...
இதில் உனக்கான நான் இல்லை,
எனக்கான நான் மட்டும் தான் உனக்கு இலகு!
எனக்குள் என்னைத் தேடிப் பார்க்கிறேன்,
எங்கும் நான் இல்லை...
நேற்று நீயற்ற நானாய் நகர்ந்தது இரவு!
இன்று நானற்ற நானாய் நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு!!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:45 pm)
Tanglish : neeyatra naan
பார்வை : 163

மேலே